மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL


மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL ! YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos 

Comments